அன்புடையீர்
அஸ்ஸலாமு அழைக்கும்
மிகவும் அழகிய பெண்(Gorgeous Woman ) பற்றி பேராசிரியர் முத்தாய்பாய் பேசி நிறைவு செய்ததை
இங்கே குருப்பிடுகிறேன்..
ஒருமுறை பெருமானார்(ஸல்) அவர்களிடம் ஒரு சஹாபி யாரசூலுல்லாஹ் நான் திருமணம் முடிக்க இருக்கிறேன் மிகவும் அழகிய பெண்ணை நான் எப்படி தேர்வு செய்வது என கேட்டார் அதற்கு பெருமானார்(ஸல்) அவர்கள் பஜூர் தொழுகையை பேணுதலாக வக்து நேரத்தில் தொழும் பெண்ணை தேர்தெடுங்கள் அவள் தான் மிகவும் அழகான பெண் என்றார்கள் .
பெருமானார் இப்படி சொன்னார்கள் என்றால் அதில் அறிவியல் இருக்கும் என ஆராய்ந்த போது...பெண்கள் உடலமைப்பில்,புறபரப்பில்,தோலுக்கு அடியில் கொழுப்புபொருள் அதிகமாக இருக்கிறது எனவே அவர்களுடைய உடலின் அக-புற வெப்பம்(Thermal Homaeo Stasis ) சமசீரடைவதில்லை.அதிகாலை நேரத்தில் அவர்கள் உடலில் குளிப்பு அல்லது முகம்-கை-கால் கழுவுதல்(ஒளு)மூலம் படுகிற தண்ணிர் உடலின் அக புற வெப்ப சமசீராகுதலுக்கு உதவுகிறது.
பெண்களின் உடலின் வெப்ப நிலை சினை முட்டை உற்பத்தியில் முக்கிய இடம் பெறுகிறது. மாதம் ஒருமுறை உருவாகிற சினை முட்டைகள் கருவுறாத பட்சத்தில் ஒவ்வரு மாதமும் அழிக்கப்பட்டு மாதவிடாயுடன் கழிவாக அகற்றபட்டு விடுகின்றன.அதிகாலை நேரத்தில் ஒவ்வரு நாளும் இறைவணக்கத்தில் ஒரு பெண் ஈடுபடுவாளேன்றால்,வெப்ப சமசீரடைதல் எனும் வெப்ப பராமரிப்பு ஒருங்கமைவு செய்யபடுகிறது.
சினை முட்டை(Egg )உற்பத்தியும் கரு(Embryo )உருவாவதும்,கருவறையில் அதன் பரிணாம வளர்ச்சியும் (266 நாட்கள் )பாலியல் சுரநீர்கள் முறையாக சுரப்பதும்,(FSH /ESTROGEN etc )ஒரு பெண் உடற்கூறு உட்செயல் ரீதியாக முழுமையடைய உதவுகிறது.(Physiolgically complete woman ) இதை தான் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் பெண்களை உங்கள் வாரிசுகளை உற்பத்தி செய்து தருகிற விளை நிலங்களாக நாம் ஆக்கியுள்ளோம் (2 -223 )
பெருமானார் (ஸல்) அவர்கள் பஜூர் தொழுகையை பேணுதலாக வக்து நேரத்தில் தொழும் பெண்ணை தேர்தெடுங்கள் அவள் தான் மிகவும் அழகான பெண் என்று குறிபிட்டதின் நோக்கம் இதுதான் மிகவும் அழகிய பெண் -சிறந்த உடலமைப்பு மற்றும் செயல்பாடு மிக்கவள்.அதிகாலை நேரத்தில் விழிக்கின்ற தொழுகைகளை நிலைநிறுத்துகின்ற பெண்ணாவாள் என்று பேராசிரியர் S .உமர் முக்தார் அவர்கள் பெரியபள்ளி தராவிஹு தொழுகை முடிந்ததும் உரையாற்றினார்கள்.
பேராசிரியர் மொத்தம் 17 நிமிடங்கள் பேசினார்கள் இரவு நேரமானதால் இன்ஷா அல்லாஹ் அவர்களிடம் வேறொரு தேதியில் மீண்டும் அழைத்து சுமார் 2 மணிநேரம் பேசவைக்க வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் வல்ல அல்லாஹ் அந்த வாய்ப்பை மீண்டும் நமக்கு ஏற்படுத்தி தர அனைவரும் துவா செய்வோம் .
அன்புடன்
அப்துல் அலீம்

No comments:
Post a Comment